Thursday, November 5, 2009

பிடித்தது

1.அரசியல் தலைவர்
எனக்கு அரசியலில் பெரும் ஈடுபாடு கிடையாது ... பொதுவாக ....
பிடித்தவர் : ஜெயலலிதா - தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்
பிடிக்காதவர்: மு.க. ஸ்டாலின்


2.எழுத்தாளர்
பிடித்தவர் : மறைந்த சுஜாதா அவர்கள் - நான் இவரின் படைப்புகள் நிறைய படித்துள்ளேன். எல்லாமே மிகவும் பிடிக்கும்.

பிடிக்காதவர் : ஞானி -அவர் எழுத்திலேயே திமிர் ரொம்ப அதிகம். அவர் கூறும் கருத்துகள் பிடிக்காது


3.இயக்குனர்
பிடித்தவர் : "பசங்க" பாண்டியராஜ் - மிகவும் அழகான படமாக இருந்தது.

பிடிக்காதவர்: மணி ரத்னம் - ரொம்ப கொழப்பி கொழப்பி, கடைசியில் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாது. கந்தசாமி பார்த்த பிறகு, சுசி கணேசன்.

4.நடிகர்

பிடித்தவர் : கமல், சூர்யா, ஜெயம் ரவி - இதே வரிசையில்

பிடிக்காதவர் : விஜய், ஷ்யாம், ஸ்ரீகாந்த்


5 . இசையமைப்பாளர்

பிடித்தவர் : ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்

பிடிக்காதவர் : தேவா, ஸ்ரீகாந்த் தேவா


6. விளையாட்டு வீரர்

பிடித்தவர் : விளையாட்டில் ரொம்ப ஆர்வம் இல்லீங்க, ஆனா, விஷ்வநாத் ஆனந்த் பிடிக்கும்,

பிடிக்காதவர் : இது மட்டும் விட்டுவிடுகிறேன் - பாஸ்



7. பதிவர்

பிடித்தவர் : விக்கி, ஜெகதீஷ் சாம் பெட்ஸி ஜெயா (இதில் பலர் நம்ம தமிழ்நாட்டில் இல்லை... மன்னிக்கவும்)

பிடிக்காதவர் : சிலநேரங்களில் நான் ... அடிக்கடி மறந்து விடுவேன் :)

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது
ஜெகதீஷும் சாமும் தான் எனக்கு தெரிந்த தமிழில் பதிவு எழுதுபவர்கள்.... மற்ற நண்பர்கள் எல்லாம் ஆங்கிலம் தான். இவர்கள் இருவரும் ஏற்கனவே எழுதிவிட்டார்கள் ....

விதிமுறை..

1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவீண்டும்.
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது நான், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.
4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.

1 comment:

  1. // ஜெயலலிதா - தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்
    //

    ஆட்சியாளர்க்கு தேவையான ஒரு தகுதி....

    //பிடித்தவர் : ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்
    //

    எல்லாரையும் எழுதினா எப்படி ? தப்பு தப்பு ....

    ReplyDelete